வேலையின்றி தவிக்கும் இளைஞர்களே குறி: ஆயிரம் வழியில் ஆன்லைன் கொள்ளை - ஆன்லைனில் வேலை தேடுவோர் கவனத்திற்கு
பதிவு : செப்டம்பர் 08, 2021, 01:03 PM
கொரோனா நேரத்தில் வேலையின்றி தவிக்கும் இளைஞர்களை குறிவைத்து, அமேசான் உள்ளிட்ட பெரு நிறுவனங்களின் பெயரில் ஓர் நூதன மோசடி அரங்கேறி வருகிறது... ஆன்லைனில் பணம் புரட்ட நினைக்கும் இளைஞர்களின் கவனத்திற்காக இந்த செய்தி தொகுப்பு...
அமேசானில் வேலை... பத்து நிமிடங்களில் 200 ரூபாய்... ஒரே நாளில் 8 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம்... 

இப்படியெல்லாம் ஆசை வார்த்தை கூறினால், வேலையின்றி தவிக்கும் யாருக்குதான் ஆசை வராது... அப்படி வந்த ஆசையால் தான் ஹீரோவாக வேண்டும் என்ற லட்சியத்தோடு சென்னை வந்த இளைஞர், இன்று லட்சக்கணக்கில் பணத்தை இழந்து கடனாளியாக மாறி நிற்கிறார். 

தொடர்புடைய செய்திகள்

அருண்விஜய் நடிக்கும் 'பார்டர்' - நவம்பர் 19ல் திரையரங்கில் 'பார்டர்' வெளியீடு

நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள பார்டர் திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

133 views

சோனு சூட் சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு - 2வது நாளாக வருமான வரித்துறை சோதனை

பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட்டுக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். இதன் பின்னணி குறித்து விரிவாக பார்ப்போம்...

111 views

"பாமக தனித்து போட்டி - வருத்தமில்லை" - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

பாமக தனித்து போட்டியிடுவதில் எந்த வருத்தமும் இல்லை என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

64 views

விமர்சிக்கும் பிரான்ஸ்... கொந்தளிக்கும் சீனா...3 நாடுகள் எதிர்ப்பதற்கு காரணம் என்ன...?

சீனாவை எதிர்கொள்ளும் விதமாக அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா இணைந்து மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு சீனாவை தவிர்த்து, பிரான்ஸ் மற்றும் நியூசிலாந்து எதிர்ப்பு தெரிவிப்பதற்கான காரணங்கள் என்ன? என்பதை விளக்கும் ஒரு தொகுப்பை பார்க்கலாம்.

63 views

பெரியாரின் பிறந்தநாள் 'சமூக நீதி நாள்'- திமுக சார்பில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு

பெரியாரின் பிறந்தநாளையொட்டி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

24 views

பிற செய்திகள்

கோவிஷீல்டு - இங்கிலாந்து அரசு அனுமதி

சர்வதேச பயணத்திற்கான விதிமுறைகளில் கோவிஷீல்டு தடுப்பூசியை இணைத்து இங்கிலாந்து அரசு புதிய விதிகளை வெளியிட்டுள்ளது.

0 views

கிரிக்கெட் வீர‌ர் நடராஜனுக்கு கொரோனா - விஜய் சங்கர் உள்ளிட்ட 6 பேர் தனிமை

கிரிக்கெட் வீர‌ர் நடராஜனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

3 views

"டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்த வேண்டும்" - ஓபிஎஸ்

டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

13 views

"அனைத்து மொழிகளிலும் சுற்றுசூழல் மதிப்பீடு அறிக்கை" - தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு விசாரணை

டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை அனைத்து பிராந்திய மொழிகளிலும் வரும் அக்டோபர் 21- ம் தேதிக்குள் வெளியிடப்படும் என மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

19 views

யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை - ராஜ்யசபா எம்.பி.யாக செல்வகணபதி தேர்வு?

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ராஜ்யசபா எம்பியாக பா.ஜ.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செல்வகணபதி தேர்வு ஆகிறார்.

11 views

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் - வரும் 25ம் தேதி கமல்ஹாசன் தேர்தல் பிரசாரம் தொடங்க உள்ளதாக தகவல்

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதி இரண்டு கட்டங்களாக நடைபெற இருக்கிறது.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.