நீங்கள் தேடியது "Nithyananda"

இங்கிலாந்து சென்றாரா நித்யானந்தா?
13 Dec 2022 3:19 AM GMT

இங்கிலாந்து சென்றாரா நித்யானந்தா?

இங்கிலாந்து அரசின் தீபாவளி விருந்தில் நித்யானந்தா பங்கேற்றாரா என கேள்வி எழுந்த நிலையில், அது தொடர்பாக மறுப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சமாதியில் தான்... ஆனால் நன்றாக உள்ளேன் - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நித்தி
1 Jun 2022 7:20 AM GMT

"சமாதியில் தான்... ஆனால் நன்றாக உள்ளேன்" - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நித்தி

சமாதியில தான் இருக்கிறேன்... ஆனா சீக்கிரமே உங்களை சந்திப்பேன் என, நித்தியானந்தா விளக்கம் கொடுத்ததன் மூலம் தன் உடல்நிலை குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

நித்திக்கு கடிதம் எழுதிய உணவக உரிமையாளர் - நடவடிக்கை எடுக்க கோரி புகார்
24 Aug 2020 1:08 PM GMT

நித்திக்கு கடிதம் எழுதிய உணவக உரிமையாளர் - நடவடிக்கை எடுக்க கோரி புகார்

மதுரையை சேர்ந்த பிரபல உணவகத்தின் உரிமையாளர் குமார் கைலாசாவில் தன்னுடைய உணவக கிளையை நிறுவ அனுமதிக்க வேண்டும் என்று நித்தியானந்தாவிற்கு கடிதம் எழுதியிருந்தார்.

பொற்காசு முறையை கைலாசாவில் அறிமுகப்படுத்தும் நித்தி - ஒரு பொற்காசு - 11.66 கிராம் தங்கத்திற்கு நிகரானது
20 Aug 2020 4:48 AM GMT

பொற்காசு முறையை கைலாசாவில் அறிமுகப்படுத்தும் நித்தி - ஒரு பொற்காசு - 11.66 கிராம் தங்கத்திற்கு நிகரானது

கைலாசா நாட்டின் கரன்சி முழுக்கவே தங்கத்தால் ஆனது என அந்த நாட்டை உருவாக்கி இருக்கும் நித்தியானந்தா அடுத்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.