நித்தியானந்தாவின் கைலாசா கனவுக்கு பேரிடி... ஐ.நா. கொடுத்த ஷாக்...

x
  • ஜெனிவாவில் உள்ள ஐ.நா மனித உரிமை ஆணையம் நடத்திய கருத்து கேட்பு கூட்டத்தில், கைலாசா நாட்டின் பிரதிநிதி விஜய்பிரியா நித்யானந்தா சமீபத்தில் உரையாற்றிய காணொலி வைராலனாது.
  • நித்தியானந்தாவை இந்திய அரசு துன்புறுத்தியதாக கூறியிருந்தார்.
  • இந்நிலையில், கைலாசாவின் பிரதிநிதிகள் பேசியதை நிராகரிப்பதாகவும், ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் என்ற அடிப்படையில் அவர்கள் கூட்டத்தில் பங்கு பெற அனுமதிக்கப்பட்டதாகவும் ஐ.நா மனித உரிமை ஆணையம் கூறியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்