"பேரரசுக்கு கைலாசா விருது" "பேரரசுவின் பணிக்கு தலைவணங்குகிறேன்" - நித்யானந்தா பேசும் வீடியோ வைரல்

x

"பேரரசுக்கு கைலாசா விருது" "பேரரசுவின் பணிக்கு தலைவணங்குகிறேன்" - நித்யானந்தா பேசும் வீடியோ வைரல்

இயக்குநர் பேரரசுக்கு கைலாசா தர்ம ரட்சகர் விருதை நித்யானாந்தா வழங்கியுள்ளார். பேரரசுவை வாழ்த்தி நித்யானந்தா பேசும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அனைத்து படங்களுக்கும் ஆன்மீக இடங்களின் பெயரை தலைப்பாக வைப்பதை சுட்டிக்காட்டிய அவர், தொடர்ந்து இந்து மதத்திற்காக பணியாற்றும் இயக்குநர் பேரரசுவை தலைவணங்குவதாக புகழ்ந்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்