நீங்கள் தேடியது "new zealand"

24 நாட்களுக்கு பிறகு புதிதாக 2 பேருக்கு  கொரோனா தொற்று - நியுசிலாந்து சுகாதாரத்துறை அறிவிப்பு
16 Jun 2020 10:12 AM GMT

24 நாட்களுக்கு பிறகு புதிதாக 2 பேருக்கு கொரோனா தொற்று - நியுசிலாந்து சுகாதாரத்துறை அறிவிப்பு

நியூசிலாந்தில் கொரோனா வைரஸ் முற்றிலும் ஒழிக்கப்பட்ட நிலையில், இன்று அங்கு புதிதாக இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி: கை குலுக்காமல்  புதிய முறையை கையாண்ட வீரர்கள்
13 March 2020 8:29 PM GMT

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி: கை குலுக்காமல் புதிய முறையை கையாண்ட வீரர்கள்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி பார்வையாளர்கள் இல்லாமல் நடைபெற்றது.

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி - இந்திய அணி 242 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
29 Feb 2020 12:27 PM GMT

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி - இந்திய அணி 242 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 242 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி - இந்திய அணி 347 ரன்கள் குவித்தும் தோல்வி
5 Feb 2020 12:08 PM GMT

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி - இந்திய அணி 347 ரன்கள் குவித்தும் தோல்வி

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 347 ரன்கள் குவித்தும் தோல்வியை தழுவியது.

இந்தியா Vs நியூசி. முதல் டி-20 போட்டி - 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
24 Jan 2020 2:48 PM GMT

இந்தியா Vs நியூசி. முதல் டி-20 போட்டி - 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி -20 போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நாளை ஆஸி Vs நியூசிலாந்து பாக்சிங் டே டெஸ்ட் - இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி
25 Dec 2019 1:24 PM GMT

நாளை ஆஸி Vs நியூசிலாந்து "பாக்சிங் டே" டெஸ்ட் - இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி

ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 'பாக்சிங் டே' டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நாளை தொடங்குகிறது.

ஐ.சி.சி. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியல் வெளியீடு : விராட் கோலி தொடர்ந்து முதலிடம்
17 Dec 2019 10:11 AM GMT

ஐ.சி.சி. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியல் வெளியீடு : விராட் கோலி தொடர்ந்து முதலிடம்

டெஸ்ட் கிரிக்கெட் வீர‌ர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது.

நியூசிலாந்து - இங்கிலாந்து  2 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, நாளை துவக்கம்
28 Nov 2019 3:15 PM GMT

நியூசிலாந்து - இங்கிலாந்து 2 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, நாளை துவக்கம்

இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2- வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, ஹாமில்டனில் நாளை துவங்குகிறது.

நியூசிலாந்து: ஓகே பூமர் என்று கூறிய நியூசிலாந்து இளம் எம்.பி.க்கு பெருகும் ஆதரவு
7 Nov 2019 6:06 AM GMT

நியூசிலாந்து: "ஓகே பூமர்" என்று கூறிய நியூசிலாந்து இளம் எம்.பி.க்கு பெருகும் ஆதரவு

நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் வரும் 2050 ஆம் ஆண்டுக்குள் கார்பன் வெளியேற்றத்தை குறைப்பது தொடர்பான தீர்மானத்தின் மீது நாடாளுமன்ற உறுப்பினர் Chloe Swarbrick பேசிக் கொண்டிருந்த போது, மூத்த உறுப்பினர் குறுக்கிட்டுள்ளார்.

நியூசிலாந்தின் பாகியாதுவா நகரில் 2-ம் உலகப் போர் அகதிகளுக்கு உற்சாக வரவேற்பு
7 Nov 2019 5:10 AM GMT

நியூசிலாந்தின் பாகியாதுவா நகரில் 2-ம் உலகப் போர் அகதிகளுக்கு உற்சாக வரவேற்பு

இரண்டாம் உலகப் போரின் போது போலந்து நாட்டில் இருந்து அகதிகளாக அழைத்து செல்லப்பட்ட குழந்தைகள் நியூசிலாந்தின் பாகியாதுவா நகரில் உள்ள முகாமில் சிறைவைக்கப்பட்டனர்

போட்டி தடைபடுவதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு - பிரதீப் ஜான், வானிலை ஆர்வலர்
10 July 2019 5:23 AM GMT

"போட்டி தடைபடுவதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு" - பிரதீப் ஜான், வானிலை ஆர்வலர்

"இங்கிலாந்தில் மழை பெய்வதற்கான வாய்ப்பு குறைவு"

நியூசிலாந்து துப்பாக்கிச் சூடு சம்பவம் - 7 இந்தியர்கள் உயிரிழப்பு
17 March 2019 5:10 AM GMT

நியூசிலாந்து துப்பாக்கிச் சூடு சம்பவம் - 7 இந்தியர்கள் உயிரிழப்பு

நியூசிலாந்து நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள மசூதிகளில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டிற்கு உயிரிழந்த 49 பேரில் 7 பேர் இந்தியர்கள் என்ற தகவல் தெரியவந்துள்ளது.