நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி - இந்திய அணி 242 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 242 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி - இந்திய அணி 242 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
x
நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 242 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கிறிஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் பிரித்வி ஷா, புஜாரா, விஹாரி ஆகியோர் அரைசதம் எடுத்து ஆட்டமிழந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோலி 3 ரன்களிலும், ரஹானே 7 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். இதனால் இந்திய அணி 242 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முதல் நாள் ஆட்டமுடிவில் நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் எடுத்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்