நியூசிலாந்து - இங்கிலாந்து 2 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, நாளை துவக்கம்

இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2- வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, ஹாமில்டனில் நாளை துவங்குகிறது.
நியூசிலாந்து - இங்கிலாந்து  2 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, நாளை துவக்கம்
x
இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2- வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, ஹாமில்டனில் நாளை துவங்குகிறது. இந்திய நேரப்படி, இந்த போட்டி, அதிகாலை 3.30 மணிக்கு துவங்கும். எனவே, போட்டி நடைபெறும் மைதானத்தில் இரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். முதல் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதால், நாளை துவங்கும் 2 - வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து பதிலடி கொடுக்குமா ?என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்