நீங்கள் தேடியது "Mega Corona Vaccination Camp"

வேக்சின் போடுங்க மக்கா  - ஒரே நாளில் 25 லட்சம் டோஸ் செலுத்த திட்டம்
9 Sep 2021 4:15 PM GMT

'வேக்சின் போடுங்க மக்கா' - "ஒரே நாளில் 25 லட்சம் டோஸ் செலுத்த திட்டம்"

தமிழகத்தில் வரும் 12ஆம் தேதி மெகா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை செயல்படுத்த சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. இந்த சூழலில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்து பார்க்கலாம்.

செப். 12-ல் மெகா தடுப்பூசி முகாம் - 25 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு
8 Sep 2021 2:38 PM GMT

செப். 12-ல் மெகா தடுப்பூசி முகாம் - "25 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு"

சிறப்பு தடுப்பூசி முகாம் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு, தலைமை செயலாளர் இறையன்பு கடிதம் அனுப்பி உள்ளார்.

ஒரு கோடி தடுப்பூசிகள் கேட்டு மத்திய அமைச்சருக்கு மா.சுப்பிரமணியன் கடிதம்
7 Sep 2021 10:06 AM GMT

ஒரு கோடி தடுப்பூசிகள் கேட்டு மத்திய அமைச்சருக்கு மா.சுப்பிரமணியன் கடிதம்

வரும் 12ம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுவதால், மேலும் ஒரு கோடி தடுப்பூசிகள் வழங்க கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுந்தியுள்ளது.