ஒரு கோடி தடுப்பூசிகள் கேட்டு மத்திய அமைச்சருக்கு மா.சுப்பிரமணியன் கடிதம்
பதிவு : செப்டம்பர் 07, 2021, 03:36 PM
வரும் 12ம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுவதால், மேலும் ஒரு கோடி தடுப்பூசிகள் வழங்க கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுந்தியுள்ளது.
வரும் 12ம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுவதால், மேலும் ஒரு கோடி தடுப்பூசிகள் வழங்க கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுந்தியுள்ளது. தமிழகத்திற்கு கூடுதலாக ஒரு கோடி தடுப்பூசிகள் வழங்குமாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம் எழுதியுள்ளார். அதில், ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலத்தில் தமிழகத்திற்கு குறைந்த அளவிலான தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

இதனால் நிலுவையில் உள்ள தடுப்பூசிகளை வழங்குமாறு தமிழக அரசு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது. தற்போது தடுப்பூசி போடும் பணிகள் வேகம் எடுத்துள்ளதால் சராசரியாக ஒரு நாளைக்கு 5 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. நேற்றைய தினம் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே தவணையாக மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு19 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதால், வரும்12ம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடத்தவும்,  36 லட்சம் பேருக்கு ஒரே நாளில் தடுப்பூசி செலுத்தவும் தமிழக சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது.

எனவே, நான்கு மாத காலத்திற்கு நிலுவையில் உள்ள ஒரு கோடி தடுப்பூசிகளை வழங்குமாறு கேட்டு கொள்வதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

418 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

41 views

இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட வெடிப்பு - சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு

பஞ்சாப்பின் ஃபாசில்கா பகுதியிலுள்ள ஜலாலாபாத் நேஷனல் வங்கி அருகே மோட்டார் சைக்கிளில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது.

26 views

பிற செய்திகள்

தமிழகத்தில் கடல் பாசி பூங்கா அமைப்பு... - மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அறிவிப்பு

தமிழகத்தில் கடல் பாசி பூங்கா அமைப்பு... - மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அறிவிப்பு

15 views

ஊரக உள்ளாட்சி தேர்தல் - தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் பார்வையாளர்களை நியமித்து மாநில தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

14 views

துடையூர் ரயில்வே சுரங்கப் பாதை மூடல் - பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று தற்காலிகமாக மூடப்பட்டது

புதுக்கோட்டை மாவட்டம் துடையூரில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையை தற்காலிகமாக மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.

8 views

தற்கொலை வேண்டாம் - சூர்யா அறிவுரை

தேர்வு பயத்தில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் என்று நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்...

14 views

வரும் உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் தனித்து போட்டி என தகவல்

நடிகர் விஜய் மக்கள் இயக்கம் ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

61 views

264 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; ஒருவர் கைது - தனிப்படை போலீசார் அதிரடி

திருச்செந்தூரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.