நீங்கள் தேடியது "major terror attack"

புல்வாமா தாக்குதல் : பாக். தூதரை அழைத்து எதிர்ப்பை பதிவு செய்தது இந்தியா
15 Feb 2019 1:25 PM GMT

புல்வாமா தாக்குதல் : பாக். தூதரை அழைத்து எதிர்ப்பை பதிவு செய்தது இந்தியா

ஜம்மு, காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் அவந்திபூராவில், நேற்று ஜெய்ஸே இ முகமது அமைப்பை சேர்ந்த தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 44 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலியானார்கள்.

காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் சம்பவத்திற்கு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கண்டனம்
15 Feb 2019 12:14 PM GMT

காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் சம்பவத்திற்கு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கண்டனம்

நாடாளுமன்ற தேர்தலுக்கான அதிமுக கூட்டணி குறித்து ஓரிரு தினங்களில் அறிவிக்கப்படும் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் : உயிரிழந்த தமிழக வீரர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் - முதலமைச்சர் அறிவிப்பு
15 Feb 2019 10:37 AM GMT

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் : உயிரிழந்த தமிழக வீரர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் - முதலமைச்சர் அறிவிப்பு

ஜம்மு காஷ்மீரில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் குடும்பங்களுக்கு தலா 20 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

காஷ்மீர் தாக்குதலில் தமிழக வீரர் பலி : அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்...
15 Feb 2019 8:22 AM GMT

காஷ்மீர் தாக்குதலில் தமிழக வீரர் பலி : அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்...

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், தமிழக ராணுவ வீரர் உயிரிழந்தார்.

தீவிரவாத தாக்குதலுக்கு ஸ்டாலின் கண்டனம்...
15 Feb 2019 1:50 AM GMT

தீவிரவாத தாக்குதலுக்கு ஸ்டாலின் கண்டனம்...

ஜம்மு காஷ்மீரில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் : 44 சி.ஆர்.பி.எப். வீரர்கள் வீர மரணம்...
15 Feb 2019 1:21 AM GMT

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் : 44 சி.ஆர்.பி.எப். வீரர்கள் வீர மரணம்...

காஷ்மீரில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் சென்ற வாகனம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 44 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.