தீவிரவாத தாக்குதலுக்கு ஸ்டாலின் கண்டனம்...

ஜம்மு காஷ்மீரில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தீவிரவாத தாக்குதலுக்கு ஸ்டாலின் கண்டனம்...
x
ஜம்மு காஷ்மீரில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.  இந்த தாக்குதல் கோழைத்தனமானது என்றும், நாட்டை பாதுகாக்கும் பணியில், தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சி.ஆர்.பி.எப் வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாகவும் ஸ்டாலின் தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்