நீங்கள் தேடியது "Pulwama"
15 March 2025 4:06 PM IST
புல்வாமாவில் சில்லென்று கொட்டும் பனி ஜில் ஜில் கிளைமேட்..!
14 Feb 2023 2:19 PM IST
புல்வாமா தாக்குதல்.. 40 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட தினம் இன்று.
4 March 2020 9:21 AM IST
கடந்தாண்டு புல்வாமா தாக்குதல் - 2 பேர் கைது
கடந்தாண்டு புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் கொல்லப்பட்டனர்.
19 Feb 2020 3:32 PM IST
எல்லையில் துப்பாக்கிச் சண்டை - 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
காஷ்மீர் மாநிலம் புல்வாமா அருகே எல்லை பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
17 Jun 2019 7:10 AM IST
புல்வாமாவில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல் நடத்த சதி, பாகிஸ்தான் உளவு அமைப்பின் தகவலால் பரபரப்பு
புல்வாமாவில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டி வருவதாக பாகிஸ்தான் உளவு அமைப்பு, இந்திய வெளியுறவு துறையிடம் தெரிவித்துள்ளது.
26 May 2019 1:38 PM IST
மேகாலயாவில் தமிழக ராணுவ வீரர் மரணம்
மேகாலயா மாநிலம் ஷில்லாங் பகுதியில் பணியாற்றி வந்த தமிழக ராணுவ வீரர் மாரீஸ்வரன் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.
28 Feb 2019 9:51 AM IST
ஜெய்ஷ் -இ - முகமது அமைப்பை தடை செய்க : அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் நாடுகள் வலியுறுத்தல்
இந்தியாவில் தாக்குதல் நடத்திய ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பை தடை செய்த அமைப்பாக அறிவித்து,
28 Feb 2019 8:23 AM IST
அபிநந்தனின் பெற்றோரை சந்தித்த தமிழிசை
விமானப்படை வீரர் அபிநந்தனின் பெற்றோரை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சந்தித்து பேசினார்.
28 Feb 2019 8:17 AM IST
பாகிஸ்தான் - இந்தியா தாக்குதல் விவகாரம் : எதிர்க்கட்சிகள், மத்திய அரசு பரஸ்பர குற்றச்சாட்டு
பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய தாக்குதலை ஒட்டுமொத்த நாடும் ஓரே குரலில் ஆதரித்த போது, எதிர்க்கட்சிகள் மட்டும் இதனை மத்திய அரசு அரசியலாக்குவதாக குற்றம்சாட்டுவது ஏன் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கேள்வி எழுப்பியுள்ளார்.
27 Feb 2019 4:01 PM IST
ராஜ்நாத் சிங் தலைமையில் உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டம் - உள்துறை செயலாளர்கள், பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்டோர் பங்கேற்பு
எல்லையில் நிலவும் பதற்றம் காரணமாக, மத்திய படைகள் உஷார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது
26 Feb 2019 3:53 PM IST
குறி வைத்து தாக்கும் மிராஷ் 2000 ஜெட் விமானங்கள் : இந்திய விமானப் படையில் மிக முக்கிய போர் விமானம்
இந்தியா - பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியைத் தாண்டிச் சென்று, இந்திய விமானப்படையின் மிராஷ் 2000 ஜெட் விமானங்கள், தீவிரவாத முகாம்கள் மீது குண்டுகளை வீசி அழித்துள்ளது.









