ஜெய்ஷ் -இ - முகமது அமைப்பை தடை செய்க : அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் நாடுகள் வலியுறுத்தல்

இந்தியாவில் தாக்குதல் நடத்திய ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பை தடை செய்த அமைப்பாக அறிவித்து,
ஜெய்ஷ் -இ - முகமது அமைப்பை தடை செய்க : அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் நாடுகள் வலியுறுத்தல்
x
இந்தியாவில் தாக்குதல் நடத்திய ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பை தடை செய்த அமைப்பாக அறிவித்து.  அந்த அமைப்பை ஐ.நா.வின் கருப்பு பட்டியலில் வைக்க  ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்க, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகள் வலியுறுத்தியுள்ளது.  மசூத் அசார் வெளிநாடுகளுக்கு தப்பிசெல்வதற்கு தடை விதிக்கவும், வங்கி கணக்குகளை முடக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது

Next Story

மேலும் செய்திகள்