எல்லையில் துப்பாக்கிச் சண்டை - 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீர் மாநிலம் புல்வாமா அருகே எல்லை பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
எல்லையில் துப்பாக்கிச் சண்டை - 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
x
காஷ்மீர் மாநிலம் புல்வாமா அருகே எல்லை பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் மூன்று பேர் உயிரிழந்தனர். சண்டையில் உயிரிழந்த ஜாங்கீர் ரபீக், உமர் மக்புல், உசைர் அமீன் ஆகிய மூன்று பேரும் அன்சார் கஜ்வத்-உல்-ஹிந்த் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்