நீங்கள் தேடியது "encounter"
3 April 2023 8:15 AM GMT
#BREAKING || ஜார்கண்ட் மாநிலத்தில் 5 நக்சலைட்டுகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை
15 March 2023 11:47 AM GMT
#BREAKING || சுட்டு பிடிக்கும் போலீசார் - மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் | TNPolice | Encounter
25 Oct 2022 7:45 AM GMT
அமெரிக்காவில் திடீரென பள்ளிக்குள் புகுந்து மாணவர்களை சரமாரியாக சுட்ட இளைஞர்
10 Jun 2021 6:55 AM GMT
கொல்கத்தா போலீஸ் நடத்திய என்கவுன்ட்டரில் கடத்தல் கும்பலை சேர்ந்த இருவர் உயிரிழப்பு
மேற்குவங்கம் தலைநகர் கொல்கத்தாவில் நடைபெற்ற என்கவுன்ட்டர் சம்பவத்தில் போதை பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த இருவர் கொல்லப்பட்டனர்.
17 Feb 2021 8:37 AM GMT
ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை... போலீஸை தாக்கிவிட்டு தப்பியதால் என்கவுன்டர்
கடலூர் அருகே ரவுடி கொலை வழக்கில் தொடர்புடைய மற்றொரு ரவுடியை போலீசார் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றனர்.
28 Aug 2020 8:28 AM GMT
"ரவுடி சங்கர் என்கவுன்ட்டர் வழக்கு - ஓரிரு நாளில் சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்படும்"
ரவுடி சங்கர் என்கவுன்ட்டர் குறித்த வழக்கு ஓரிரு நாளில் சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்படும் என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
24 Aug 2020 10:05 AM GMT
ரவுடி சங்கர் என்கவுன்டர் செய்யப்பட்ட வழக்கு - சிபிசிஐடிக்கு மாற்ற தீவிர நடவடிக்கை
சென்னை அயனாவரம் பகுதியில், ரவுடி சங்கர் என்கவுன்டர் செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
21 Aug 2020 7:10 AM GMT
சென்னை அயனாவரத்தில் என்கவுன்ட்டரில் ரவுடி சங்கர் சுட்டுக் கொலை
சென்னை அயனாவரத்தில் ரவுடி சங்கர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
19 Feb 2020 10:02 AM GMT
எல்லையில் துப்பாக்கிச் சண்டை - 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
காஷ்மீர் மாநிலம் புல்வாமா அருகே எல்லை பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
17 Feb 2020 5:26 AM GMT
பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை
டெல்லி சிறப்பு போலீஸ் நடத்திய என்கவுன்டரில் இரண்டு குற்றவாளிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
12 Dec 2019 9:33 AM GMT
தெலங்கானா என்கவுன்ட்டர் விவகாரம் - நீதி விசாரணை குழுவை அமைத்தது உச்சநீதிமன்றம்
தெலங்கானாவில் 4 பேர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.எஸ்.சிர்புர்கர் தலைமையில் 3 பேர் கொண்ட நீதி வீசாரணைக் குழுவை உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது.