அபிநந்தனின் பெற்றோரை சந்தித்த தமிழிசை

விமானப்படை வீரர் அபிநந்தனின் பெற்றோரை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சந்தித்து பேசினார்.
அபிநந்தனின் பெற்றோரை சந்தித்த தமிழிசை
x
விமானப்படை வீரர் அபிநந்தனின் பெற்றோரை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சந்தித்து பேசினார். சந்திப்பின் போது அபிநந்தனை மீட்டு  இந்தியா கொண்டு வர மத்திய அரசு போதுமான நடவடிக்கை எடுக்கும் என்று உறுதியளித்தார். 

Next Story

மேலும் செய்திகள்