நீங்கள் தேடியது "Maharashtra Political Crisis"

மகாராஷ்டிர பேரவையில் உத்தவ் தாக்கரே அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு
30 Nov 2019 8:34 AM IST

மகாராஷ்டிர பேரவையில் உத்தவ் தாக்கரே அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

மகாராஷ்டிர சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டத்துக்கு இன்று அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

சொந்த கட்சிக்கு திரும்பிய அஜித் பவார் - அஜித்பவார் காலில் விழுந்து வரவேற்ற சரத்பவார் மகள்
27 Nov 2019 10:26 AM IST

சொந்த கட்சிக்கு திரும்பிய அஜித் பவார் - அஜித்பவார் காலில் விழுந்து வரவேற்ற சரத்பவார் மகள்

சட்டப்பேரவைக்கு பதவியேற்பதற்காக வந்திருந்த அஜித்பவாரை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் மகளும் எம்பியுமான சுப்ரியா சுலே காலில் விழுந்து வரவேற்றார்.

165 எம்.எல்.ஏ.க்கள் சிவசேனா கூட்டணியில் உள்ளனர் - சஞ்சய் ராவத்
24 Nov 2019 11:30 AM IST

"165 எம்.எல்.ஏ.க்கள் சிவசேனா கூட்டணியில் உள்ளனர்" - சஞ்சய் ராவத்

பா.ஜ.க. வின் கனவு பலிக்காது என சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைத்தது ஜனநாயக படுகொலை - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி விமர்சனம்
24 Nov 2019 9:11 AM IST

"மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைத்தது ஜனநாயக படுகொலை" - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி விமர்சனம்

மகாராஷ்டிராவில் சதித்திட்டம் தீட்டி பாஜக ஆட்சிக்கு வந்துள்ளதாக புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றத்தில் காங்., சிவசேனா, தேசியவாத காங்., வழக்கு - இன்று காலை 11.30 மணிக்கு விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்
24 Nov 2019 7:33 AM IST

உச்சநீதிமன்றத்தில் காங்., சிவசேனா, தேசியவாத காங்., வழக்கு - இன்று காலை 11.30 மணிக்கு விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்

மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைக்க ஆளுநர் அனுமதி அளித்ததை எதிர்த்து காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கூட்டாக தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.

மறைமுக தேர்தல் : அரசாணையை ரத்து செய்ய கோரி முறையீடு
21 Nov 2019 1:54 PM IST

மறைமுக தேர்தல் : அரசாணையை ரத்து செய்ய கோரி முறையீடு

மேயர், நகர்மன்ற தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான அரசாணையை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையிடப்பட்டது.

ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கை தொடங்கியது - சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தகவல்
21 Nov 2019 1:39 PM IST

"ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கை தொடங்கியது" - சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தகவல்

மகாராஷ்டிர மாநிலத்தில் ஆட்சி அமைப்பதற்கான அனைத்து முயற்சிகளும் தொடங்கப்பட்டு உள்ளதாகவும், டிசம்பர் முதல் தேதிக்கு முன்பு இந்த நடவடிக்கைகள் நிறைவடையும் என சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்து உள்ளார்.

பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது - மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் தகவல்
21 Nov 2019 12:54 PM IST

"பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது" - மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் தகவல்

மகாராஷ்டிராவில் நாங்கள் 3 கட்சிகளும் இணைந்து 5 ஆண்டுகளுக்கு ஆட்சி நடத்த பல முக்கிய விசயங்களில் கருத்தொற்றுமை அவசியமாகிறது என அம்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் பாலா சாஹிப் தோரட் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் நிலவும் அரசியல் நிலவரம் : கே.சி. வேணுகோபால் தகவல்
21 Nov 2019 12:52 PM IST

மகாராஷ்டிர மாநிலத்தில் நிலவும் அரசியல் நிலவரம் : கே.சி. வேணுகோபால் தகவல்

மகாராஷ்டிர மாநில அரசியல் நிலவரம் குறித்து காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்களுக்கு எடுத்துரைத்ததாக, அக்கட்சியின் கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

3 நாள் ஆளுநரிடம் காலஅவகாசம் கோரியுள்ளோம் - அஜித்பவார்
13 Nov 2019 3:46 PM IST

"3 நாள் ஆளுநரிடம் காலஅவகாசம் கோரியுள்ளோம்" - அஜித்பவார்

காங்கிரஸ் தலைவர் மும்பையில் இல்லாத நிலையில், ஆளுநரிடம் 3 நாள் ஆட்சி அமைப்பது தொடர்பாக கால அவகாசம் தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் கேட்கப்பட்டு உள்ளதாக, அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அஜித்பவார் தெரிவித்துள்ளார்.