நீங்கள் தேடியது "Madurai Kamaraj University"

பிரதமர் மோடி பெயரில் போலி உத்தரவு - காமராசர் பல்கலை. பதிவாளர் புகார்
19 March 2020 9:09 AM GMT

பிரதமர் மோடி பெயரில் போலி உத்தரவு - காமராசர் பல்கலை. பதிவாளர் புகார்

பிரதமர் மோடி பெயரில் மதுரை காமராஜர் பல்கலைக் கழக துணைவேந்தருக்கு போலி உத்தரவு பிறப்பித்தது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பபட்டுள்ளது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முறைகேடு - பாதுகாப்பு குழு செயலாளர் முரளி புகார்
9 July 2019 1:25 PM GMT

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முறைகேடு - பாதுகாப்பு குழு செயலாளர் முரளி புகார்

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக பாதுகாப்பு குழு செயலாளர் முரளி புகார் தெரிவித்துள்ளார்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கடந்த மே 2017 முதல் ஜூன் 2018 வரை செய்யப்பட்ட பணி நியமனம் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
2 July 2019 1:03 PM GMT

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கடந்த மே 2017 முதல் ஜூன் 2018 வரை செய்யப்பட்ட பணி நியமனம் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கடந்த மே 2017 முதல் ஜூன் 2018 வரை செய்யப்பட்ட பணி நியமனம் மற்றும் பணி உயர்வு குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க உயர்கல்வி துறை செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை காமராஜர் பல்லைக்கழக மாணவர் சேர்க்கையில் முறைகேடு : உரிய விசாரணை நடத்த வைகோ வலியுறுத்தல்
16 Jun 2019 8:37 AM GMT

மதுரை காமராஜர் பல்லைக்கழக மாணவர் சேர்க்கையில் முறைகேடு : உரிய விசாரணை நடத்த வைகோ வலியுறுத்தல்

மதுரை காமராஜர் பல்லைக்கழகத்தில் பல்வேறு முதுநிலை படிப்பு மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். ​

சிறையில் நிர்மலா தேவி மகளிர் தினம் கொண்டாடவில்லை - பசும்பொன்பாண்டியன், நிர்மலாதேவி வழக்கறிஞர்
12 March 2019 2:53 AM GMT

சிறையில் நிர்மலா தேவி மகளிர் தினம் கொண்டாடவில்லை - பசும்பொன்பாண்டியன், நிர்மலாதேவி வழக்கறிஞர்

சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிர்மலா தேவி மகளிர் தினம் கொண்டாடியதாக வெளியான தகவலை அவர் வழக்கறிஞர் மறுத்துள்ளார்.

நிர்மலா தேவி விவகாரம் : கருப்பசாமி, முருகனுக்கு ஜாமீன் - உச்சநீதிமன்றம்
12 Feb 2019 12:26 PM GMT

நிர்மலா தேவி விவகாரம் : கருப்பசாமி, முருகனுக்கு ஜாமீன் - உச்சநீதிமன்றம்

மாணவிகளை தவறாக வழிநடத்திய விவகாரத்தில் கைதான பேராசிரியர் முருகன் மற்றும் கருப்பசாமிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

நிர்மலா தேவியை காவல்துறை அதிகாரி மிரட்டினார் - வழக்கறிஞர் குற்றச்சாட்டு
6 Feb 2019 10:20 PM GMT

நிர்மலா தேவியை காவல்துறை அதிகாரி மிரட்டினார் - வழக்கறிஞர் குற்றச்சாட்டு

மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்த போது நிர்மலா தேவிக்கு, பெண் காவல்துறை அதிகாரி மிரட்டல் விடுத்தார் என நிர்மலா தரப்பு வழக்கறிஞர் புகார் தெரிவித்துள்ளார்.

காமராஜர் பல்கலை. துணைவேந்தராக கிருஷ்ணன் பதவியேற்பு
2 Jan 2019 12:17 PM GMT

காமராஜர் பல்கலை. துணைவேந்தராக கிருஷ்ணன் பதவியேற்பு

ஆளுநரால் காமராஜர் பல்கலைகழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்ட கிருஷ்ணன் இன்று பதவியேற்று கொண்டார்.

கேரள ஆராய்ச்சி மாணவி பாலியல் புகார் விவகாரம் : மாதர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
17 Dec 2018 6:51 PM GMT

கேரள ஆராய்ச்சி மாணவி பாலியல் புகார் விவகாரம் : மாதர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பயிலும் கேரளாவை சேர்ந்த ஒரு ஆராய்ச்சி மாணவி துறைத்தலைவர் கர்ண மகாராஜன் மீது பாலியல் உள்ளிட்ட பல்வேறு புகார்களை தெரிவித்திருந்தார்.

உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளோம் - முருகன்
4 Dec 2018 8:26 PM GMT

உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளோம் - முருகன்

மாணவிகளை தவறாக வழிநடத்திய விவகாரம் தொடர்பான வழக்கில் இருந்து விடுவிக்க கோரி 3 பேர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி.