#JUSTIN || மதுரை காமராஜர் பல்கலைக் கழக பதிவாளருக்கு பிடிவாரண்ட் - ஐகோர்ட் அதிரடி | Madurai HC

#JUSTIN || மதுரை காமராஜர் பல்கலைக் கழக பதிவாளருக்கு பிடிவாரண்ட் - ஐகோர்ட் அதிரடி | Madurai HC
Published on: 

பல்கலை. பதிவாளருக்கு பிடிவாரண்ட், மதுரை காமராஜர் பல்கலைக் கழக பதிவாளருக்கு பிடிவாரண்ட், பதிவாளரை ஜூலை 7ஆம் தேதி ஆஜர்படுத்த மாவட்ட எஸ்பிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு, மதிப்பெண் சான்று வழங்காத விவகாரத்தில் மதுரை காமராசர் பல்கலைக்கழக பதிவாளருக்கு பிடிவாரண்ட், பழனியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் தாக்கல் செய்த மனு மீது உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு 

X