சிறையில் நிர்மலா தேவி மகளிர் தினம் கொண்டாடவில்லை - பசும்பொன்பாண்டியன், நிர்மலாதேவி வழக்கறிஞர்
சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிர்மலா தேவி மகளிர் தினம் கொண்டாடியதாக வெளியான தகவலை அவர் வழக்கறிஞர் மறுத்துள்ளார்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிர்மலா தேவி மகளிர் தினம் கொண்டாடியதாக வெளியான தகவலை அவர் வழக்கறிஞர் மறுத்துள்ளார். மதுரை மத்திய சிறையில் பேராசிரியை நிர்மலா தேவியை அவரது வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் சந்தித்து பேசினார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிர்மலா தேவி ஜாமின் மனு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இன்று விசாரணைக்கு வர உள்ளதாக தெரிவித்தார்.
Next Story