உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளோம் - முருகன்

மாணவிகளை தவறாக வழிநடத்திய விவகாரம் தொடர்பான வழக்கில் இருந்து விடுவிக்க கோரி 3 பேர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி.
x
மாணவிகளை தவறாக வழிநடத்திய விவகாரம் தொடர்பான வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க கோரி நிர்மலாதேவி உள்ளிட்ட 3 பேர் தாக்கல் செய்த மனுவை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. வழக்கில் இருந்து விடுவிப்பது தொடர்பாக 3 பேரின் மனுக்களையும் தள்ளுபடி செய்த நீதிமன்றம் வரும் 11ஆம் தேதி 3 பேரும் நீதிமன்ற​த்​தில் ஆஜராக உத்தரவிட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதவி பேராசிரியர் முருகன், இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளதாக கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்