மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முறைகேடு - பாதுகாப்பு குழு செயலாளர் முரளி புகார்

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக பாதுகாப்பு குழு செயலாளர் முரளி புகார் தெரிவித்துள்ளார்.
x
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தேர்வு எழுதாதவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் வழங்கியது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக அப்பல்கலைக்கழகத்தின், பாதுகாப்பு குழு செயலாளர் முரளி புகார் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்