நீங்கள் தேடியது "Kamaraj University"
30 April 2021 8:51 AM IST
கீழடி, அகரம் அகழாய்வில் புதிய பொருள் கண்டெடுப்பு.. காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு ஆய்வுக்காக அனுப்பி வைப்பு
கீழடி, அகரம் அகழாய்வில் புதிய பொருள் கண்டெடுப்பு.. காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு ஆய்வுக்காக அனுப்பி வைப்பு
4 Jun 2020 5:57 PM IST
மதிப்பெண் அடிப்படையில் புதிய மாணவர் சேர்க்கை - காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் பேட்டி
கொரோனா காரணமாக புதிய மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
9 July 2019 6:55 PM IST
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முறைகேடு - பாதுகாப்பு குழு செயலாளர் முரளி புகார்
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக பாதுகாப்பு குழு செயலாளர் முரளி புகார் தெரிவித்துள்ளார்.
16 Jun 2019 2:07 PM IST
மதுரை காமராஜர் பல்லைக்கழக மாணவர் சேர்க்கையில் முறைகேடு : உரிய விசாரணை நடத்த வைகோ வலியுறுத்தல்
மதுரை காமராஜர் பல்லைக்கழகத்தில் பல்வேறு முதுநிலை படிப்பு மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
22 Jan 2019 11:28 PM IST
தனியார் கல்லூரி கட்டண நிர்ணயிக்க குழுவுக்கு எதிராக மனு - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
வரும் 31 ஆம் தேதிக்குள் பதிலளிக்க தனியார் கல்லூரி கட்டண நிர்ணயக்குழுவுக்கும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்தார்.
2 Jan 2019 5:47 PM IST
காமராஜர் பல்கலை. துணைவேந்தராக கிருஷ்ணன் பதவியேற்பு
ஆளுநரால் காமராஜர் பல்கலைகழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்ட கிருஷ்ணன் இன்று பதவியேற்று கொண்டார்.