நீங்கள் தேடியது "KSAzhagiri"

மறைமுக தேர்தல் முறையை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் : உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணை
25 Nov 2019 9:14 PM GMT

மறைமுக தேர்தல் முறையை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் : உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணை

மறைமுக தேர்தல் முறையை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணை நடைபெறுகிறது

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாததால் எங்களுக்கு நஷ்டம் - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
21 Nov 2019 1:44 PM GMT

"உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாததால் எங்களுக்கு நஷ்டம்" - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாததால் எங்களுக்கு நஷ்டம் என்று கூறியுள்ளார், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அவசர சட்டம்: உடனடியாக திரும்ப பெற திருமாவளவன் வலியுறுத்தல்
21 Nov 2019 1:30 AM GMT

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அவசர சட்டம்: உடனடியாக திரும்ப பெற திருமாவளவன் வலியுறுத்தல்

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அவசர சட்டம் ஆளும் கட்சியின் அச்சத்தை வெளிப்படுத்துவதாக விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

(20/11/2019) ஆயுத எழுத்து -  மறைமுக தேர்தல் : காரணம் என்ன...?
20 Nov 2019 4:56 PM GMT

(20/11/2019) ஆயுத எழுத்து - மறைமுக தேர்தல் : காரணம் என்ன...?

சிறப்பு விருந்தினர்களாக : பாலாஜி, விடுதலை சிறுத்தைகள் // செந்தில் ஆறுமுகம், சமூக ஆர்வலர் // சிவ சங்கரி, அ.தி.மு.க // நாராயணன், பா.ஜ.க

ஒற்றுமை நல்லிணக்கம் தொடர்பான மோடியின் கருத்துக்கு வரவேற்பு - கே.எஸ்.அழகிரி
1 Oct 2019 11:10 AM GMT

"ஒற்றுமை நல்லிணக்கம் தொடர்பான மோடியின் கருத்துக்கு வரவேற்பு" - கே.எஸ்.அழகிரி

ஒற்றுமையும் நல்லிணக்கமும் உள்ள நம் நாட்டில் வேறுபாடு வராமல் பிரதமர் பார்த்து கொள்ள வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தி உள்ளார்.

பத்திரிகையாளர் மீதான தாக்குதலுக்கு வருத்தம் - கே.எஸ். அழகிரி
7 April 2019 9:00 AM GMT

"பத்திரிகையாளர் மீதான தாக்குதலுக்கு வருத்தம்" - கே.எஸ். அழகிரி

விருதுநகரில் நடைபெற்ற காங்கிரஸ் பிரசார கூட்டத்தில் காலி நாற்காலிகளை படமெடுத்ததாக கூறி பத்திரிகையாளரை சிலர் தாக்கிய சம்பவத்திற்கு கே.எஸ். அழகிரி வருத்தம் தெரிவித்தார்.