நீங்கள் தேடியது "KSAzhagiri"
13 May 2023 5:17 AM GMT
கர்நாடக தேர்தலில் Twist.."ஜாதி, மதம், மொழி ஆட்சிக்கு முடிவு.." - K.S.அழகிரி பேச்சு
4 Sep 2022 11:21 AM GMT
"கூனிக்குறுகி, கை கட்டி இடங்களை பெறும் நிலை வரக்கூடாது" கே.எஸ்.அழகிரி பரபரப்பு பேச்சு
29 Jan 2020 11:48 AM GMT
"இந்திரா காந்தி செயல் வீரர் என்றால் பிரதமர் மோடி சொல்வீரர்" - கே.எஸ்.அழகிரி
இந்திரா காந்தி செயல் வீரர் என்றால் பிரதமர் மோடி சொல்வீரர் என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
15 Jan 2020 3:34 PM GMT
தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் விரிசலா ?
கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் தங்களுக்கு நஷ்டம் எதுவும் இல்லை என்று தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் விமர்சித்துள்ளார்.
21 Dec 2019 9:12 PM GMT
"குடியுரிமை திருத்த சட்டத்தால் மக்களுக்கு ஆபத்து" - கே.எஸ்.அழகிரி, தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ்
"மக்களை பிரிக்கும் சூழ்ச்சி செய்கிறது பா.ஜ.க"
19 Dec 2019 2:00 AM GMT
"உள்ளாட்சி தேர்தலை ஒட்டி பரிசுப்பொருட்களை கிறிஸ்துமஸ் தாத்தாவை விட அதிகம் தருகின்றனர்" - கே.எஸ்.அழகிரி
உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கிராமப்புறங்களில் கிறிஸ்துமஸ் தாத்தாவை விட அதிக பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
25 Nov 2019 9:14 PM GMT
மறைமுக தேர்தல் முறையை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் : உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணை
மறைமுக தேர்தல் முறையை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணை நடைபெறுகிறது
21 Nov 2019 1:44 PM GMT
"உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாததால் எங்களுக்கு நஷ்டம்" - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாததால் எங்களுக்கு நஷ்டம் என்று கூறியுள்ளார், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.
21 Nov 2019 1:30 AM GMT
உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அவசர சட்டம்: உடனடியாக திரும்ப பெற திருமாவளவன் வலியுறுத்தல்
உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அவசர சட்டம் ஆளும் கட்சியின் அச்சத்தை வெளிப்படுத்துவதாக விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
20 Nov 2019 4:56 PM GMT
(20/11/2019) ஆயுத எழுத்து - மறைமுக தேர்தல் : காரணம் என்ன...?
சிறப்பு விருந்தினர்களாக : பாலாஜி, விடுதலை சிறுத்தைகள் // செந்தில் ஆறுமுகம், சமூக ஆர்வலர் // சிவ சங்கரி, அ.தி.மு.க // நாராயணன், பா.ஜ.க
1 Oct 2019 11:10 AM GMT
"ஒற்றுமை நல்லிணக்கம் தொடர்பான மோடியின் கருத்துக்கு வரவேற்பு" - கே.எஸ்.அழகிரி
ஒற்றுமையும் நல்லிணக்கமும் உள்ள நம் நாட்டில் வேறுபாடு வராமல் பிரதமர் பார்த்து கொள்ள வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தி உள்ளார்.