தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் விரிசலா ?

கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் தங்களுக்கு நஷ்டம் எதுவும் இல்லை என்று தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் விமர்சித்துள்ளார்.
தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் விரிசலா ?
x
தி.மு.க. காங்கிரஸ் கூட்டணியில் பிரச்சினை இல்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கூறிய நிலையில், கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் தங்களுக்கு நஷ்டம் எதுவும் இல்லை என்று தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் விமர்சித்துள்ளார். Next Story

மேலும் செய்திகள்