நீங்கள் தேடியது "கே.எஸ். அழகிரி"
30 March 2023 11:11 AM IST
"ஆருத்ரா விவகாரம் - அண்ணாமலையிடம் விசாரணை தேவை"- கே.எஸ். அழகிரி பரபரப்பு பேட்டி
26 March 2023 11:46 AM IST
🔴LIVE : தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி செய்தியாளர் சந்திப்பு | இடம் : சிதம்பரம் | KS Alagiri
21 March 2023 12:49 PM IST
தலைகீழாக ஏற்றப்பட்ட கட்சி கொடி.. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி செயலால் சர்ச்சை
6 March 2020 5:36 PM IST
பெட்ரோ கெமிக்கல் திட்டம் மூலம் தமிழக இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் - கே.எஸ். அழகிரி
ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட , ஒரு சீட் கேட்டதற்கு திமுக தலைமை மறுப்பு தெரிவித்தாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
15 Jan 2020 9:58 PM IST
(15/01/2020) ஆயுத எழுத்து - திமுக - காங் அடுத்தடுத்த விமர்சனங்கள் : விரிவடைகிறதா விரிசல்?
சிறப்பு விருந்தினர்களாக : புதுக்கோட்டை செல்வம், ம.தி.மு.க// திருச்சி வேலுசாமி, காங்கிரஸ்// ப்ரியன், பத்திரிகையாளர்// கோலாகல ஸ்ரீநிவாஸ்,பத்திரிகையாளர்
15 Jan 2020 9:04 PM IST
தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் விரிசலா ?
கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் தங்களுக்கு நஷ்டம் எதுவும் இல்லை என்று தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் விமர்சித்துள்ளார்.
14 Jan 2020 10:00 PM IST
(14/01/2020) ஆயுத எழுத்து - கூட்டணிகளை உரசிய உள்ளாட்சி : அடுத்து என்ன?
சிறப்பு விருந்தினர்களாக :விஜயதரணி,காங்கிரஸ் எம்.எல்.ஏ //ரவீந்திரன் துரைசாமி,அரசியல் விமர்சகர்// மகேஷ்வரி, அ.தி.மு.க // மல்லை சத்யா,ம.தி.மு.க
5 Dec 2019 3:35 PM IST
"நேர்மையான உள்ளாட்சி நடைபெறவே தி.மு.க. வழக்கு" - கே.எஸ்.அழகிரி
"உச்சநீதிமன்றத்தை தி.மு.க. நாடி உள்ளது"
3 Dec 2019 2:43 AM IST
"புதிய மாவட்டங்களை அறிவித்துவிட்டு, பழைய முறையில் தேர்தல்" - கே.எஸ். அழகிரி
உச்ச நீதிமன்றம் சொன்னதற்காகவே உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளதாகவும், இதனால் ஏராளமான பணவிரயம் ஏறப்படும் எனவும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
11 Aug 2019 11:13 AM IST
சோனியா தேர்வுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர்கள் வரவேற்பு
காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
21 July 2019 6:41 PM IST
"நிர்மலா சீத்தாராமன் கூறுவது ஏமாற்று வேலை" - தமிழக காங். தலைவர் அழகிரி
வட இந்தியாவிற்கு தமிழை கொண்டு செல்ல முடியும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறுவது ஏமாற்று வேலை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்



