"நேர்மையான உள்ளாட்சி நடைபெறவே தி.மு.க. வழக்கு" - கே.எஸ்.அழகிரி

"உச்சநீதிமன்றத்தை தி.மு.க. நாடி உள்ளது"
x
தமிழகத்தில் நேர்மையான உள்ளாட்சி தேர்தல் நடைபெற வேண்டும் என்ற அடிப்படையிலேயே, தி.மு.க. நீதிமன்றத்தை நாடியதாக தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்