நீங்கள் தேடியது "Karunas MLA"
11 Nov 2018 1:09 PM GMT
அதிமுக - அமமுக இணைய வாய்ப்பு - தனியரசு
அதிமுகவுடன் - அமமுக இணைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக சட்டமன்ற உறுப்பினர் தனியரசு தெரிவித்துள்ளார்.
26 Oct 2018 4:55 PM GMT
"கூவத்தூர் ரகசியம் : வேண்டிய ஆதாரம் உள்ளது" - கருணாஸ்
கூவத்தூரில் நடந்தது என்ன என்பது தொடர்பாக தம்மிடம் ஆதாரங்கள் உள்ளது என்று திருவாடானை தொகுதி எம்.எல்ஏ கருணாஸ் தெரிவித்துள்ளார்.
26 Oct 2018 1:10 PM GMT
"கருணாசுக்கு நாளை முதல் 30ம் தேதி வரை விலக்கு" - எழும்பூர் நீதிமன்றம்
முதலமைச்சர் மற்றும் காவல்துறை அதிகாரிகளை தவறாக பேசியதாக தொடர்ந்த வழக்கில் நிபந்தனை ஜாமின் பெற்றுள்ள கருணாஸ்,தினமும் நுங்கம்பாக்கம் மற்றும் திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வருகிறார்.
11 Oct 2018 8:17 AM GMT
பெட்ரோல், டீசல் விலையை குறைக்க அரசு முயற்சி - அமைச்சர் கே.சி.வீரமணி
பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார்.
3 Oct 2018 11:54 PM GMT
கருணாஸை கைது செய்யும் எண்ணம் இல்லை - அரசு தரப்பு வழக்கறிஞர்
எம்.எல்.ஏ. கருணாஸை கைது செய்யும் எண்ணம் இல்லை என அரசு தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார்.
3 Oct 2018 9:50 AM GMT
சபாநாயகர் தனபாலை நீக்க கோரி கருணாஸ் மனு
சபாநாயகர் தனபாலை நீக்கக் கோரி எம்.எல்.ஏ கருணாஸ் சார்பில் சட்டப்பேரவை செயலரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது
3 Oct 2018 7:08 AM GMT
"கூவத்தூரில் பண பேரம் எதுவும் நடக்கவில்லை" - கருணாஸ் பேட்டி : டி.டி.வி. தினகரன் விளக்கம்
கூவத்தூரில், தாமும் சசிகலாவும் இருந்தவரை, பண பேரம் எதுவும் நடக்கவில்லை என்று அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் உறுதிபட கூறியுள்ளார்.
2 Oct 2018 6:15 PM GMT
(02/10/2018) கூவத்தூரில் நடந்தது என்ன? - கருணாஸ் சிறப்பு பேட்டி
(02/10/2018) கூவத்தூரில் நடந்தது என்ன? - கருணாஸ் சிறப்பு பேட்டி
2 Oct 2018 9:14 AM GMT
கூவத்தூர் சொகுசு விடுதியில் நடந்தது என்ன? - மௌனம் கலைய மறுக்கும் எம்.எல்.ஏ கருணாஸ்
கூவத்தூர் சொகுசு விடுதியில் நடந்தது குறித்து நீதிமன்றத்தில் சொல்வேன் - எம்.எல்.ஏ கருணாஸ்
2 Oct 2018 6:45 AM GMT
கருணாஸ் உள்ளிட்ட 4 எம்.எல்.ஏக்களுக்கு விரைவில் நோட்டீஸ்
சட்டமன்ற உறுப்பினர்கள் கருணாஸ் உள்ளிட்ட 4 பேருக்கு தகுதி நீக்குவது தொடர்பாக விரைவில், நோட்டீஸ் அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
1 Oct 2018 3:48 PM GMT
கருணாஸ் உள்ளிட்ட 4 எம்.எல்.ஏக்களுக்கு விரைவில் நோட்டீஸ்...
சட்டமன்ற உறுப்பினர்கள் கருணாஸ் உள்ளிட்ட 4 பேருக்கு தகுதி நீக்குவது தொடர்பாக விரைவில், நோட்டீஸ் அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
1 Oct 2018 10:32 AM GMT
"அரசுப் பணத்தில் எதிர்க்கட்சிகளை விமர்சிக்க நடத்தப்பட்ட விழா" - திருநாவுக்கரசர்
அரசுப்பணத்தில் எதிர்க்கட்சிகளை விமர்சிக்க நடத்தப்பட்ட விழா தான், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் விமர்சித்துள்ளார்