"கூவத்தூரில் பண பேரம் எதுவும் நடக்கவில்லை" - கருணாஸ் பேட்டி : டி.டி.வி. தினகரன் விளக்கம்

கூவத்தூரில், தாமும் சசிகலாவும் இருந்தவரை, பண பேரம் எதுவும் நடக்கவில்லை என்று அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் உறுதிபட கூறியுள்ளார்.
கூவத்தூரில் பண பேரம் எதுவும் நடக்கவில்லை -  கருணாஸ் பேட்டி : டி.டி.வி. தினகரன் விளக்கம்
x
கூவத்தூரில், தாமும் சசிகலாவும் இருந்தவரை, பண பேரம் எதுவும் 
நடக்கவில்லை என்று அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை
பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் உறுதிபட கூறியுள்ளார். 
திருவாடானை தொகுதி எம்.எல்.ஏவான நடிகர் கருணாஸ் பேட்டி குறித்து, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி தினகரன், கூவத்தூரில், எம்எல்ஏக்கள், மொத்தம் 3 நாட்கள் இருந்ததாக விளக்கம் அளித்தார். 


Next Story

மேலும் செய்திகள்