நீங்கள் தேடியது "ttv dinakaran speech"

அ.ம.மு.க வில்  டி.டி.வி.தினகரன் மட்டும் தனியாக உள்ளார் - ராஜேந்திர பாலாஜி
1 Nov 2019 9:06 PM GMT

அ.ம.மு.க வில் டி.டி.வி.தினகரன் மட்டும் தனியாக உள்ளார் - ராஜேந்திர பாலாஜி

அ.ம.மு.க. கட்சியிலிருந்து அனைவரும் அ.தி.மு.க.வில் இணைந்துவிட்டதால், டி.டி.வி.தினகரன் மட்டும் தனியாக உள்ளதாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டை மோடி அழிக்க பார்க்கிறார் -  தினகரன்
5 April 2019 4:33 AM GMT

தமிழ்நாட்டை மோடி அழிக்க பார்க்கிறார் - தினகரன்

திருச்சி மக்களவை தொகுதியில், அ.ம.மு.க சார்பில் போட்டியிடும் சாருபாலா தொண்டமானை ஆதரித்து ஸ்ரீரங்கத்தில் அ.ம.மு.க. துணைப் பொதுச் செயலாளர் தினகரன் பிரசாரம் மேற்கொண்டார்.

போலீஸ், சிபிஐ அரசின் அங்கம்தான் - தினகரன்
5 Feb 2019 9:07 AM GMT

"போலீஸ், சிபிஐ அரசின் அங்கம்தான்" - தினகரன்

"சி.பி.ஐ-யை தடுக்க யாருக்கும் உரிமை கிடையாது" - தினகரன்

அதிமுக அரசு வழி தவறி செல்கிறது - தினகரன்
26 Jan 2019 10:28 PM GMT

"அதிமுக அரசு வழி தவறி செல்கிறது" - தினகரன்

"ஆட்சியாளர்கள் தங்கள் நலனை மட்டுமே பார்க்கின்றனர்"

முதல்வர் சத்தமாக கூறினால் பொய்யாக  இருக்கும் - தினகரன்
25 Jan 2019 11:53 PM GMT

"முதல்வர் சத்தமாக கூறினால் பொய்யாக இருக்கும்" - தினகரன்

"அதிமுக டெபாசிட் கூட வாங்காது" - தினகரன்

நகராட்சிகளின் வார்டு மறுவரையறை விவரம் : டிச. 15-ல் அரசிதழில் வெளியீடு - தமிழக அரசு
11 Dec 2018 12:01 AM GMT

நகராட்சிகளின் வார்டு மறுவரையறை விவரம் : டிச. 15-ல் அரசிதழில் வெளியீடு - தமிழக அரசு

நகராட்சிகளின் வார்டு மறுவரையறை விவரம் : டிச. 15-ல் அரசிதழில் வெளியீடு - தமிழக அரசு

கூவத்தூர் ரகசியம் : வேண்டிய ஆதாரம் உள்ளது - கருணாஸ்
26 Oct 2018 4:55 PM GMT

"கூவத்தூர் ரகசியம் : வேண்டிய ஆதாரம் உள்ளது" - கருணாஸ்

கூவத்தூரில் நடந்தது என்ன என்பது தொடர்பாக தம்மிடம் ஆதாரங்கள் உள்ளது என்று திருவாடானை தொகுதி எம்.எல்ஏ கருணாஸ் தெரிவித்துள்ளார்.

எதிர்வீட்டைப் பற்றி தினகரன் பேசுவது தவறு - அமைச்சர் ஓ.எஸ்.மணியன்
17 Oct 2018 2:35 PM GMT

எதிர்வீட்டைப் பற்றி தினகரன் பேசுவது தவறு - அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

தினகரன் எதிர்வீட்டில் குடியேற நினைப்பதாக அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார்.

பெண் தலைவர் : செல்லூர் ராஜூ கருத்துக்கு டி.டி.வி. தினகரன் வரவேற்பு...
15 Oct 2018 4:20 PM GMT

பெண் தலைவர் : செல்லூர் ராஜூ கருத்துக்கு டி.டி.வி. தினகரன் வரவேற்பு...

அதிமுகவை, ஒரு பெண் தலைவர் வழி நடத்துவார் என அமைச்சர் செல்லூர் ராஜூ வெளியிட்ட கருத்துக்கு டி.டி.வி. தினகரன் வரவேற்பு

சாலை விபத்துகளால் ஏற்படும் இறப்பு விகிதம் குறைந்துள்ளது - அமைச்சர் விஜயபாஸ்கர்
6 Oct 2018 9:38 PM GMT

சாலை விபத்துகளால் ஏற்படும் இறப்பு விகிதம் குறைந்துள்ளது - அமைச்சர் விஜயபாஸ்கர்

சாலை விபத்துகளால் ஏற்படும் இறப்பு வீதம் 8 புள்ளி 3 சதவீதத்தில் இருந்து 5 புள்ளி 3 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அ.ம.மு.க. வெற்றி பெறுமா? - அமைச்சர் செல்லூர் ராஜூ பரபரப்பு பதில்
6 Oct 2018 8:35 PM GMT

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அ.ம.மு.க. வெற்றி பெறுமா? - அமைச்சர் செல்லூர் ராஜூ பரபரப்பு பதில்

திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெற்றி பெறுமா என்ற கேள்விக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ பரபரப்பு பதில்

இரட்டை வேடம் போடுகிறார், ஓ.பன்னீர்செல்வம் - தினகரன்
6 Oct 2018 10:44 AM GMT

"இரட்டை வேடம் போடுகிறார், ஓ.பன்னீர்செல்வம்" - தினகரன்

கடந்த ஆண்டு தன்னுடன் நிகழ்ந்த சந்திப்பை, பன்னீர்செல்வம் எப்படி ஒப்புக்கொண்டாரோ? அதே போல சமீபத்தில் நடந்த சந்திப்பையும் அவர் ஒத்துக்கொள்வார் என, தினகரன் தெரிவித்துள்ளார்.