"கூவத்தூர் ரகசியம் : வேண்டிய ஆதாரம் உள்ளது" - கருணாஸ்

கூவத்தூரில் நடந்தது என்ன என்பது தொடர்பாக தம்மிடம் ஆதாரங்கள் உள்ளது என்று திருவாடானை தொகுதி எம்.எல்ஏ கருணாஸ் தெரிவித்துள்ளார்.
கூவத்தூர் ரகசியம் : வேண்டிய ஆதாரம் உள்ளது - கருணாஸ்
x
கூவத்தூரில் நடந்தது என்ன என்பது தொடர்பாக தம்மிடம் ஆதாரங்கள் உள்ளது என்று திருவாடானை தொகுதி எம்.எல்ஏ கருணாஸ் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேவைப்படும் போது, இந்த ஆதாரங்களை வெளியிட இருப்பதாக கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்