எதிர்வீட்டைப் பற்றி தினகரன் பேசுவது தவறு - அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

தினகரன் எதிர்வீட்டில் குடியேற நினைப்பதாக அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார்.
எதிர்வீட்டைப் பற்றி தினகரன் பேசுவது தவறு - அமைச்சர் ஓ.எஸ்.மணியன்
x
சென்னை எழும்பூர் கைத்தறி வளாகத்தில் நவீனப்படுத்தபட்ட தியாகி தில்லையாடி வள்ளியம்மை பட்டு மாளிகை என்ற புதிய கைத்தறி விற்பனை நிலையத்தை அமைச்சர் ஓ.எஸ். மணியன்  தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடப்பாண்டு தீபாவளி பண்டிகைக்கு கைத்தறி விற்பனை இலக்கு 140 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக கூறினார். ஊழலை பற்றி பேச தி.மு.க.வுக்கு தகுதியில்லை என்றும், தினகரன் எதிர்வீட்டில் குடியேற நினைப்பதாகவும் அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்தார்.Next Story

மேலும் செய்திகள்