"கருணாசுக்கு நாளை முதல் 30ம் தேதி வரை விலக்கு" - எழும்பூர் நீதிமன்றம்

முதலமைச்சர் மற்றும் காவல்துறை அதிகாரிகளை தவறாக பேசியதாக தொடர்ந்த வழக்கில் நிபந்தனை ஜாமின் பெற்றுள்ள கருணாஸ்,தினமும் நுங்கம்பாக்கம் மற்றும் திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வருகிறார்.
கருணாசுக்கு நாளை முதல் 30ம் தேதி வரை விலக்கு - எழும்பூர் நீதிமன்றம்
x
* முதலமைச்சர் மற்றும் காவல்துறை அதிகாரிகளை தவறாக பேசியதாக தொடர்ந்த வழக்கில் நிபந்தனை ஜாமின் பெற்றுள்ள  கருணாஸ், தினமும் நுங்கம்பாக்கம் மற்றும் திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வருகிறார். 

* இந்த நிலையில் நுங்கம்பாக்கம் மற்றும் திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் கையெழுத்திடுவதில் இருந்து 4 நாட்களுக்கு விலக்கு கேட்டு கருணாஸ் மனுதாக்கல் செய்திருந்தார். 

* மனுவை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம் , கருணாசுக்கு அளித்த நிபந்தனை ஜாமினில் 4 நாள்களுக்கு கையெழுத்திட விலக்கு அளி்த்து உத்தரவிட்டுள்ளது.
நாளை முதல் வரும் 30-ம் தேதி வரை விலக்கு அளித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.


Next Story

மேலும் செய்திகள்