கூவத்தூர் சொகுசு விடுதியில் நடந்தது என்ன? - மௌனம் கலைய மறுக்கும் எம்.எல்.ஏ கருணாஸ்

கூவத்தூர் சொகுசு விடுதியில் நடந்தது குறித்து நீதிமன்றத்தில் சொல்வேன் - எம்.எல்.ஏ கருணாஸ்
கூவத்தூர் சொகுசு விடுதியில் நடந்தது என்ன?  - மௌனம் கலைய மறுக்கும் எம்.எல்.ஏ கருணாஸ்
x
கூவத்தூர் சொகுசு விடுதியில் நடந்தது குறித்து நீதிமன்றத்தில் சொல்வேன் என எம்.எல்.ஏ கருணாஸ் தெரிவித்து வருகிறார். இந்நிலையில், அங்கு நடந்தது என்ன என்பது குறித்து தந்தி டி.வி.யின் சிறப்பு நேர்காணலில் எமது தலைமை செய்தியாசிரியர் ரங்கராஜ் பாண்டே எழுப்பிய கேள்விக்கு அவர் அளித்த பதில்.


Next Story

மேலும் செய்திகள்