பெட்ரோல், டீசல் விலையை குறைக்க அரசு முயற்சி - அமைச்சர் கே.சி.வீரமணி

பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசல் விலையை குறைக்க அரசு முயற்சி - அமைச்சர் கே.சி.வீரமணி
x
பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார். வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், புதிய பேருந்துகள் இயக்கத்தை அவர் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்ர், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் கூடுதல் பளு ஏற்பட்ட போதிலும்,  பயணிகள் வழக்கம்போல் பயணங்களை மேற்கொண்டு  வருவதாக தெரிவித்தார். Next Story

மேலும் செய்திகள்