நீங்கள் தேடியது "Troll Raja"

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க அரசு முயற்சி - அமைச்சர் கே.சி.வீரமணி
11 Oct 2018 8:17 AM GMT

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க அரசு முயற்சி - அமைச்சர் கே.சி.வீரமணி

பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார்.

எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்துகொள்ள வேண்டிய அவசியம் தமக்கு இல்லை - தினகரன்
30 Sep 2018 7:30 AM GMT

எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்துகொள்ள வேண்டிய அவசியம் தமக்கு இல்லை - தினகரன்

சென்னையில் இன்று நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்து கொள்ள வேண்டிய அவசியம் தமக்கு இல்லை என அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா : தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
30 Sep 2018 7:17 AM GMT

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா : தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்க, தென் மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களால் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

எம்.ஜி.ஆர் புகைப்பட கண்காட்சியை தொடங்கி வைத்தார் துணை முதல்வர் பன்னீர்செல்வம்
30 Sep 2018 7:00 AM GMT

எம்.ஜி.ஆர் புகைப்பட கண்காட்சியை தொடங்கி வைத்தார் துணை முதல்வர் பன்னீர்செல்வம்

எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவின் தொடக்கமாக, எம்ஜிஆரின் புகைப்பட கண்காட்சியை துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்கு என்னை அழைக்காத வரை சந்தோஷம் - திருநாவுக்கரசர்
30 Sep 2018 1:30 AM GMT

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்கு என்னை அழைக்காத வரை சந்தோஷம் - திருநாவுக்கரசர்

எம்.ஜி.ஆருடன் நெருக்கமாக பழகியவர்கள் நாங்கள் என காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

2 ஆயிரம் சிலைகள் வெளிநாடுகளில் உள்ளன - ஹெச்.ராஜா
29 Sep 2018 4:22 PM GMT

2 ஆயிரம் சிலைகள் வெளிநாடுகளில் உள்ளன - ஹெச்.ராஜா

தமிழக கோவில்களுக்கு சொந்தமான 2 ஆயிரம் சிலைகள், வெளிநாடுகளில் உள்ளதாகவும் அவை மீட்கப்படாததற்கு பதிவுகள் இல்லததே காரணம் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா குற்றஞ்சாட்டியுள்ளார்.

விமர்சனம் செய்பவர்களை அச்சுறுத்துகின்றனர் - சீமான்
26 Sep 2018 2:27 PM GMT

விமர்சனம் செய்பவர்களை அச்சுறுத்துகின்றனர் - சீமான்

தங்களை விமர்சனம் செய்பவர்களை அதிமுக அமைச்சர்கள், அச்சுறுத்தும் வகையில் பேசுவதாக சீமான் புகார் தெரிவித்துள்ளார்.

கருணாஸை 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய மனு தள்ளுபடி
26 Sep 2018 11:07 AM GMT

கருணாஸை 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய மனு தள்ளுபடி

கருணாஸை காவலில் எடுத்து விசாரிக்க கோரிய காவல்துறையின் மனுவை சென்னை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

ஹெச்.ராஜா மீது காவல்துறை, நீதிமன்றத்திற்கு கோவம் வரவில்லை - நல்லகண்ணு
25 Sep 2018 2:24 PM GMT

ஹெச்.ராஜா மீது காவல்துறை, நீதிமன்றத்திற்கு கோவம் வரவில்லை - நல்லகண்ணு

வாயில் வந்தவாறு விமர்சனம் செய்யும் ஹெச்.ராஜா மீது காவல்துறை, நீதிமன்றத்திற்கு கோவம் வரவில்லை என நல்லகண்ணு குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஜாதி - மத ரீதியாக பேசினால் கைது செய்வோம் - அமைச்சர் டி. ஜெயக்குமார்
25 Sep 2018 2:04 PM GMT

"ஜாதி - மத ரீதியாக பேசினால் கைது செய்வோம்" - அமைச்சர் டி. ஜெயக்குமார்

தமிழகத்தில் ஜாதி அல்லது மத ரீதியாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டால்,அது யாராக இருந்தாலும் கைது நடவடிக்கை பாயும் என்று மீன் வளத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.

கருணாஸ் கைது : சட்டநடவடிக்கையா ? அரசியலா ? ஆயுத எழுத்து 24.09.2018
24 Sep 2018 4:34 PM GMT

கருணாஸ் கைது : சட்டநடவடிக்கையா ? அரசியலா ? ஆயுத எழுத்து 24.09.2018

கருணாஸ் கைது : சட்டநடவடிக்கையா ? அரசியலா ? ஆயுத எழுத்து 24.09.2018 சிறப்பு விருந்தினர்கள் : கரு.நாகராஜன், பா.ஜ.க // நிர்மலா பெரியசாமி, அதிமுக // வெற்றி பாண்டியன், அமமுக

சட்ட விதிப்படியே கருணாஸ் கைது - அமைச்சர் கடம்பூர் ராஜூ
24 Sep 2018 2:20 PM GMT

சட்ட விதிப்படியே கருணாஸ் கைது - அமைச்சர் கடம்பூர் ராஜூ

ஹெச்.ராஜா மக்கள் பிரதிநிதியாக இல்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.