எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்கு என்னை அழைக்காத வரை சந்தோஷம் - திருநாவுக்கரசர்

எம்.ஜி.ஆருடன் நெருக்கமாக பழகியவர்கள் நாங்கள் என காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்கு என்னை அழைக்காத வரை சந்தோஷம் - திருநாவுக்கரசர்
x
எம்.ஜி.ஆருடன் நெருக்கமாக பழகிய தன்னைப் போன்றவர்களுக்கு, அவரின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படவில்லை என காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.Next Story

மேலும் செய்திகள்