எம்.ஜி.ஆர் புகைப்பட கண்காட்சியை தொடங்கி வைத்தார் துணை முதல்வர் பன்னீர்செல்வம்

எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவின் தொடக்கமாக, எம்ஜிஆரின் புகைப்பட கண்காட்சியை துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்
எம்.ஜி.ஆர் புகைப்பட கண்காட்சியை தொடங்கி வைத்தார் துணை முதல்வர் பன்னீர்செல்வம்
x
எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவின் தொடக்கமாக, எம்ஜிஆரின் புகைப்பட கண்காட்சியை துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். இதில், எம்ஜிஆர் நடித்த திரைப்படம் மற்றும் முதலமைச்சராக இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.  


Next Story

மேலும் செய்திகள்