எம்ஜிஆர் நூற்றாண்டு விழா : தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்க, தென் மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களால் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

x

வெளியூர்களில் இருந்து வருவோர் சாப்பிடுவதற்காக வாகனங்களை சாலை ஓரங்களில் நிறுத்தியுள்ளதும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளதற்கு காரணமாக சொல்லப்படுகிறது. மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம் சுங்கச்சாவடிகளில் வெளியூர் வாகனங்கள் நீண்டதூரம் அணிவகுத்து நிற்கின்றன. 

Next Story

மேலும் செய்திகள்