ஹெச்.ராஜா மீது காவல்துறை, நீதிமன்றத்திற்கு கோவம் வரவில்லை - நல்லகண்ணு

வாயில் வந்தவாறு விமர்சனம் செய்யும் ஹெச்.ராஜா மீது காவல்துறை, நீதிமன்றத்திற்கு கோவம் வரவில்லை என நல்லகண்ணு குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஹெச்.ராஜா மீது காவல்துறை, நீதிமன்றத்திற்கு கோவம் வரவில்லை - நல்லகண்ணு
x
வாயில் வந்தவாறு விமர்சனம் செய்யும் பா.ஜ.க. தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மீது உயர் நீதிமன்றத்திற்கும், தமிழக காவல்துறைக்கும் கோபம் வரவில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு குற்றஞ்சாட்டியுள்ளார். 



Next Story

மேலும் செய்திகள்