நீங்கள் தேடியது "karthik subbaraj"

பேட்ட திரைப்பட சிறப்பு காட்சி - ரஜினி ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்
10 Jan 2019 2:00 AM GMT

'பேட்ட' திரைப்பட சிறப்பு காட்சி - ரஜினி ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்

பேட்ட திரைப்படத்தின் சிறப்பு காட்சி பல்வேறு திரையரங்குகளில் இன்று அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட்டது.

பேட்ட படத்துக்கு, பெண்கள் வரவேற்பு : சீர்வரிசையுடன் திரையரங்கு சென்ற பெண்கள்
9 Jan 2019 9:37 PM GMT

'பேட்ட' படத்துக்கு, பெண்கள் வரவேற்பு : சீர்வரிசையுடன் திரையரங்கு சென்ற பெண்கள்

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இன்று வெளிவரும் பேட்ட திரைப்படத்தை வரவேற்கும் விதமாக, மேளதாளம் முழங்க பெண்கள் சீர்வரிசையுடன் திரையரங்குக்கு சென்றனர்.

7 வயது சிறுமியின் மருத்துவ செலவை ஏற்று கொண்ட ரஜினி மக்கள் மன்றம்
29 Oct 2018 7:45 AM GMT

7 வயது சிறுமியின் மருத்துவ செலவை ஏற்று கொண்ட ரஜினி மக்கள் மன்றம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வரும் தமிழக சிறுமியின் மருத்துவ சிகிச்சைக்கான செலவை ரஜினி மக்கள் மன்றம் ஏற்று கொண்டுள்ளது.

மன்ற நிர்வாகிகளுடன் ரஜினி சந்திப்பு : கட்சி பணிகள் குறித்து 2 மணிநேரம் ஆலோசனை
22 Oct 2018 12:01 PM GMT

மன்ற நிர்வாகிகளுடன் ரஜினி சந்திப்பு : கட்சி பணிகள் குறித்து 2 மணிநேரம் ஆலோசனை

தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன், ரஜினி சென்னையில் இன்று 2 மணிநேரம் ஆலோசனை நடத்தினார்.

ஐரோப்பா செல்லும் ரஜினி படக்குழு
2 Sep 2018 6:26 AM GMT

ஐரோப்பா செல்லும் ரஜினி படக்குழு

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தின் படப்பிடிப்புகள் டார்ஜிலிங், டேராடூன் மற்றும் சென்னையில் நடந்து வந்தது.

விஜய் 63 இயக்கப்போவது யார்...? திரைகடல் 18.07.2018
18 July 2018 2:28 PM GMT

விஜய் 63 இயக்கப்போவது யார்...? திரைகடல் 18.07.2018

விஜய் 63 இயக்கப்போவது யார்...? திரைகடல் 18.07.2018

2-ம் கட்ட படப்பிடிப்புக்கு புறப்பட்ட ரஜினி
17 July 2018 2:49 PM GMT

2-ம் கட்ட படப்பிடிப்புக்கு புறப்பட்ட ரஜினி

2-ம் கட்ட படப்பிடிப்புக்கு புறப்பட்ட ரஜினி

ரஜினி படப்பிடிப்பில் ரசிகர்களுக்கு தடை..
13 Jun 2018 1:50 PM GMT

ரஜினி படப்பிடிப்பில் ரசிகர்களுக்கு தடை..

காலா படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் ரஜினி நடித்து வருகிறார். மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் உள்ளிட்ட இடங்களில் 30 நாட்கள் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் கருப்பு நிற தாடி, மீசையுடன் ரஜினி நடித்து வருகிறார். இந்நிலையில், படத்தின் காட்சிகள் வெளியாகி விடக் கூடாது என்பதற்காக, ரசிகர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மே மாதத்திற்கு தயாராகும் ரஜினி - கார்த்திக் சுப்பராஜ் படம்
23 April 2018 3:46 PM GMT

மே மாதத்திற்கு தயாராகும் ரஜினி - கார்த்திக் சுப்பராஜ் படம்

மே மாதத்திற்கு தயாராகும் ரஜினி - கார்த்திக் சுப்பராஜ் படம்