நீங்கள் தேடியது "karthik subbaraj"

கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவாகும் புதிய படம் : உளவியல் சிகிச்சை நிபுணராக ஐஸ்வர்யா ராஜேஷ்
20 Sep 2019 11:28 AM GMT

கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவாகும் புதிய படம் : உளவியல் சிகிச்சை நிபுணராக ஐஸ்வர்யா ராஜேஷ்

கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உளவியல் சிகிச்சை நிபுணராக நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ்...
1 Sep 2019 5:09 AM GMT

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் "தனுஷ்"...

பேட்ட படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், நடிகர் தனுஷை இயக்க உள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ்
2 Aug 2019 2:30 PM GMT

கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ்

தமிழில் புதிய படம் எதுவும் ஏற்காமல் இருந்தார் கீர்த்தி சுரேஷ். விரைவில் அவர் இந்தியில் அறிமுகம் ஆகிறார்.

ரஜினியின் பேட்ட 25வது நாள் : ரசிகர்களுக்கு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் நன்றி
3 Feb 2019 7:23 AM GMT

ரஜினியின் 'பேட்ட' 25வது நாள் : ரசிகர்களுக்கு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் நன்றி

ரஜினியின் பேட்ட படம் வெளியாகி இன்றுடன் 25 நாட்கள் ஆனதையொட்டி இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

பேட்ட வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது - கார்த்திக் சுப்பராஜ்
17 Jan 2019 8:10 PM GMT

பேட்ட வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது - கார்த்திக் சுப்பராஜ்

பேட்ட திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார்.

கார்த்திக் சுப்பராஜுடன் சேர்ந்து ரஜினி பேசும் பேட்ட பராக் வீடியோ
15 Jan 2019 6:54 AM GMT

கார்த்திக் சுப்பராஜுடன் சேர்ந்து ரஜினி பேசும் 'பேட்ட பராக்' வீடியோ

ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள பேட்ட திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் இணைந்து பேட்ட படத்தின் வசனத்தை பேசும் வீடியோ வெளியாகியுள்ளது.

பேட்ட, விஸ்வாசம் திரைப்படம் ஓடும் தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் : ஆய்வு நடத்த 22 குழுக்கள் அமைப்பு
11 Jan 2019 7:48 PM GMT

பேட்ட, விஸ்வாசம் திரைப்படம் ஓடும் தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் : "ஆய்வு நடத்த 22 குழுக்கள் அமைப்பு"

மதுரை மாவட்டத்தில் பேட்ட, விஸ்வாசம் திரைப்படம் ஓடும் 22 தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்பாக ஆய்வு நடத்த 22 குழுக்களை அமைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

பேட்ட திரைப்பட வெளியீடு : திரையரங்கில் நடந்த திருமணம், சீர்வரிசை கொடுத்த ரசிகர்கள்
10 Jan 2019 3:36 AM GMT

பேட்ட திரைப்பட வெளியீடு : திரையரங்கில் நடந்த திருமணம், சீர்வரிசை கொடுத்த ரசிகர்கள்

திரையரங்கத்தில், பேட்ட திரைப்பட வெளியீட்டு விழாவை முன்னிட்டு, ரஜினி ரசிகர்கள் சார்பில் இலவச திருமணம் நடத்தி வைத்தனர்.

எப்படி இருக்கு பேட்ட? - ரசிகர்களின்  கருத்து
10 Jan 2019 3:04 AM GMT

எப்படி இருக்கு பேட்ட? - ரசிகர்களின் கருத்து

சென்னை ரோகிணி திரையரங்கத்தில், பேட்ட படத்தை பார்த்துவிட்டு திரும்பிய ரசிகர்கள் படம் குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

பேட்ட பேனர்களை கிழிக்க முயற்சி: அஜித்-ரஜினி ரசிகர்களிடையே வாக்குவாதம்
10 Jan 2019 2:19 AM GMT

'பேட்ட' பேனர்களை கிழிக்க முயற்சி: அஜித்-ரஜினி ரசிகர்களிடையே வாக்குவாதம்

சென்னை கோயம்பேட்டில் உள்ள ஒரு திரையரங்கில் விஸ்வாசம் படத்திற்கு சிறப்பு காட்சிகள் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.