கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ்

தமிழில் புதிய படம் எதுவும் ஏற்காமல் இருந்தார் கீர்த்தி சுரேஷ். விரைவில் அவர் இந்தியில் அறிமுகம் ஆகிறார்.
கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ்
x
தமிழில் புதிய படம் எதுவும் ஏற்காமல் இருந்தார் கீர்த்தி சுரேஷ். விரைவில் அவர் இந்தியில் அறிமுகம் ஆகிறார். இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் தமிழ் படத்தில் அவர் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த படத்தை ஈஸ்வர் என்ற புதியவர் இயக்குகிறார். இந்த படத்துடன் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படத்தையும் கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படங்களை தயாரித்தபடி தனுஷ் நடிப்பில் கேங்ஸ்டர் கதையை இயக்குகிறார் கார்த்திக் சுப்புராஜ்.

Next Story

மேலும் செய்திகள்