ரஜினியின் 'பேட்ட' 25வது நாள் : ரசிகர்களுக்கு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் நன்றி

ரஜினியின் பேட்ட படம் வெளியாகி இன்றுடன் 25 நாட்கள் ஆனதையொட்டி இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
ரஜினியின் பேட்ட 25வது நாள் : ரசிகர்களுக்கு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் நன்றி
x
ரஜினியின் பேட்ட படம் வெளியாகி இன்றுடன் 25 நாட்கள் ஆனதையொட்டி இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள கார்த்திக் சுப்புராஜ், பேட்ட படத்திற்கு ரஜினிகாந்த் டப்பிங் பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்