கார்த்திக் சுப்புராஜின் புதிய வகை புரமோசன்
ஒரு படம்னா இசை வெளியீட்டு விழா, புரோமோனு PROMOTION பண்ணிட்டுவர காலக்கட்டத்துல, புதுமுயற்சியா காமிக்-ஐ புரமோசனுக்கு கொண்டு வந்துருக்காரு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். சூர்யாவின் ரெட்ரோ படத்தோட BTS-அ காமிக் வடிவுல படக்குழு வெளியிட்டிருக்கு..
கனமழையில ஷூட் பன்றதுக்கு கஷ்டப்பட்டப்ப, ஒரே டேக்ல படத்தோட first glimpse எடுக்கப்பட்டதா அந்த பதிவுல கூறப்பட்டிருக்கு
இதுஒருபக்கம்னா, பிற்பகல் 3 மணிக்கு கிளிம்ப்ஸ் FILE அனுப்புனா, மாஸான BGM-ஓட மாலை 5 மணிக்கு கொடுத்துட்டாருனு படக்குழு சந்தோஷ் நாராயணனை சிலாகிச்சிருக்கு..
இந்த காமிக் முயற்சிய பார்த்த ரசிகர்கள் ஆஹா, இது புதுசா இருக்கேனு பாராட்டிட்டு இருக்காங்க...
Next Story
