கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவாகும் புதிய படம் : உளவியல் சிகிச்சை நிபுணராக ஐஸ்வர்யா ராஜேஷ்

கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உளவியல் சிகிச்சை நிபுணராக நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது
கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவாகும் புதிய படம் : உளவியல் சிகிச்சை நிபுணராக ஐஸ்வர்யா ராஜேஷ்
x
கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உளவியல் சிகிச்சை நிபுணராக நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது நீலகிரியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. பெயரிடப்படாத இந்த படம் திகிலான கதைக்களத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  

Next Story

மேலும் செய்திகள்