'பேட்ட' படத்துக்கு, பெண்கள் வரவேற்பு : சீர்வரிசையுடன் திரையரங்கு சென்ற பெண்கள்

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இன்று வெளிவரும் பேட்ட திரைப்படத்தை வரவேற்கும் விதமாக, மேளதாளம் முழங்க பெண்கள் சீர்வரிசையுடன் திரையரங்குக்கு சென்றனர்.
x
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இன்று வெளிவரும் பேட்ட திரைப்படத்தை 
வரவேற்கும் விதமாக, மேளதாளம் முழங்க பெண்கள் சீர்வரிசையுடன் திரையரங்குக்கு சென்றனர். ரஜினி ரசிகர்கள் சார்பில் 8 அடி உயரமுள்ள கட்அவுட்டை வண்டியில் வைத்து  திராட்சை,முந்திரி, மற்றும் பழவகைகளை தட்டுகளில் வைத்து  பெண்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். திரையரங்கு முன்பு பட்டாசு வெடித்து மகிழ்ந்த ரசிகர்கள், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

Next Story

மேலும் செய்திகள்