நீங்கள் தேடியது "Latha Rajinikanth"

குழந்தைகளுக்கு கதைகள் கூற வேண்டும் - பெற்றோருக்கு லதா ரஜினிகாந்த் வேண்டுகோள்
28 April 2020 4:58 PM GMT

குழந்தைகளுக்கு கதைகள் கூற வேண்டும் - பெற்றோருக்கு லதா ரஜினிகாந்த் வேண்டுகோள்

ஊரடங்கு நேரத்தில் குழந்தைகள் நல்ல குணங்களை வளர்த்துக் கொள்ள, பெற்றோர் கதைகளை கூற வேண்டும் என லதா ரஜினிகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக அரசியலில் வெற்றிடம் இல்லை - கே.பி. முனுசாமி, அதிமுக
15 Nov 2019 1:35 PM GMT

"தமிழக அரசியலில் வெற்றிடம் இல்லை" - கே.பி. முனுசாமி, அதிமுக

தமிழகத்தில் பாஜகவுக்கு ஆளுமை இல்லை என அதிமுக ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் வெற்றிடத்தை நிரப்பிவிட்டார் - வைகோ
10 Nov 2019 7:30 PM GMT

திமுக தலைவர் ஸ்டாலின் வெற்றிடத்தை நிரப்பிவிட்டார் - வைகோ

தமிழகத்தில் வெற்றிடம் எதுவும் கிடையாது என்றும், வெற்றிடத்தை திமுக தலைவர் ஸ்டாலின் நிரப்பிவிட்டார் என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.

(08/11/2019) ஆயுத எழுத்து - தமிழகத்தில் இருக்கிறதா ஆளுமைக்கான வெற்றிடம்...?
8 Nov 2019 5:10 PM GMT

(08/11/2019) ஆயுத எழுத்து - தமிழகத்தில் இருக்கிறதா ஆளுமைக்கான வெற்றிடம்...?

சிறப்பு விருந்தினர்களாக : ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர்// செ.கு.தமிழரசன், இந்திய குடியரசு கட்சி// நாராயணன்,பா.ஜ.க// வன்னி அரசு, விடுதலை சிறுத்தைகள்

என் மீது பாஜக சாயம் பூச பார்க்கிறார்கள் - நடிகர் ரஜினிகாந்த்
8 Nov 2019 8:32 AM GMT

என் மீது பாஜக சாயம் பூச பார்க்கிறார்கள் - நடிகர் ரஜினிகாந்த்

திருவள்ளுரை போல, எனக்கும் பா.ஜ.க. சாயம் பூச பார்க்கிறார்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

அத்திவரதரை பிரிய மனமில்லை - லதா ரஜினிகாந்த்
16 Aug 2019 10:08 PM GMT

"அத்திவரதரை பிரிய மனமில்லை" - லதா ரஜினிகாந்த்

அத்திவரதரை பிரிய மனமில்லை என்று லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

அத்தி வரதரை தரிசனம் செய்தார் லதா ரஜினிகாந்த்...
23 July 2019 1:49 AM GMT

அத்தி வரதரை தரிசனம் செய்தார் லதா ரஜினிகாந்த்...

அத்திவரதரை நடிகர் ரஜினிகாந்தின் குடும்பத்தினர் தரிசனம் செய்தனர்.

சுயதொழில், பெண்களுக்கு தனித்துவத்தை கொடுத்திருக்கிறது - இயக்குநர் ஐஸ்வர்யா தனுஷ்
2 July 2019 7:35 PM GMT

சுயதொழில், பெண்களுக்கு தனித்துவத்தை கொடுத்திருக்கிறது - இயக்குநர் ஐஸ்வர்யா தனுஷ்

சுய தொழில் பெண்களுக்கு, தனித்துவத்தை கொடுப்பதாகவும், சுய தொழிலால் பெண்களிடம் தன்னம்பிக்கை அதிகமாவதாகவும் இயக்குநர் ஐஸ்வர்யா தனுஷ் தெரிவித்தார்.