"தமிழகத்தில் எங்கே வெற்றிடம் நிலவுகிறது?" - ரஜினிக்கு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி

"யார் கட்சி தொடங்கினாலும், அதிமுக ஆட்சி அமைக்கும்"
x
தமிழகத்தில் எங்கே வெற்றிடம் நிலவுகிறது என்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பி உள்ளார். விக்கிரவாண்டி தொகுதியில் நடைபெற்ற அதிமுக வெற்றி விழா கூட்டத்தில் பேசிய அவர், வீட்டில் இருந்து பேட்டி கொடுப்பவர்கள் எல்லாம் எம்ஜிஆர் ஆகி விட முடியாது என்றார். யார், கட்சி தொடங்கினாலும், அதிமுக தான் ஆட்சி அமைக்கும் என்றும் அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்